Monday, April 25, 2011

தெய்வத்திருமகன் -ஏமாற்றிவிட்டீர்களே, விக்ரம்..?



தெய்வதிருமகன் என்ன ஒரு அருமையான டைட்டில்..? ஆனால் இந்த படத்தில் விக்ரம் வடித்த சில சீன்களை டிரைலராக டிவியில் வெளியிடப்பட்டபோது அதிர்ந்து போனேன்..காரணம்...இப்பதான் மணிரத்னத்திர்காக ராவணன் படத்தில் மிகவும் கடின உழைப்பு கொடுத்து நடித்து காலமும் வீணாகி படமும் வீண் ஆனது ..இந்த நிலையில் இப்போது தொடர் ஹிட் அடிக்கும் கார்த்தி,தனுஷ் போன்ற இளைஞர்களுக்கு மத்தியில் ஆக்சன் அவதாரம் எடுக்காமல் இன்னும் மனநிலை  பாதித்தவராக நடித்திருப்பது ,அவரது பொறுப்பின்மை ? என்று சொல்லலாம் ..அவரது ரசிகர்களுக்கு செம கடுப்பு தரும் இந்த செய்தி ..படம் எப்படி இருந்தாலும் மாறாது..

கமல் ,சிவாஜிக்கு பிறகு விக்ரம் தான் என்ற இடத்தை தக்க வைக்கும் முயற்சியில்தான் இவர் ஈடுபடுகிறார் போலும் என என்ன வைக்கிறது ....

இவர் நடிப்பை வெளிக்கொணர ,நிருபிக்க குருடர்,முடவர்,மனநிலை பாதித்தவர் போன்ற வேடங்கள் தான் கிடைத்ததா ?

மற்றபடி,உங்கள் பச்சை புரட்சி,கற்ககசடற இயக்கங்கள் முழு வெற்றியடைய வாழ்த்துக்கள்....

No comments:

Post a Comment