மன்மத நடிகர் நடிக்க முடியாது என விலகிக்கொண்ட ஓரெழுத்துப் படம் வெளியாகி சக்கை போடு போடுகிறது.
படத்தின் வெற்றி ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான் என்றாலும் ரசிகர்களிடையே இப்படம் மிகுந்த விவாதத்தை ஏற்படுத்தியது மன்மதனுக்கு எரிச்சலை தந்திருக்கிறது. எரிகிற கொள்ளியில் ஏவுகணையை செருகிய மாதிரி அவரது டுவிட்டரிலேயே இந்தப் படத்தைப் பற்றிதான் அடித்துக் கொள்கிறார்கள்.
கடுப்பானவர் வேற இடத்துல போய் உங்க விவாதத்தை வச்சுக்கோங்க என பொங்கியிருக்கிறார். ரசிகர்கள் கேட்டால்தானே.
No comments:
Post a Comment