ஏற்கனவே கந்தசாமி படத்தில் விக்ரம் பாடியிருந்தாலும், இந்த படத்தில் பாடிய "பா...பா...பா..." என்ற பாடல் ரொம்பவே ஸ்பெஷல். இதில் மனவளர்ச்சி குன்றிய இளைஞராக விக்ரம் நடித்திருக்கிறார். அதனால் அந்த பாடலும் அப்படிப்பட்டவர்கள் பாடுவதுபோல இருக்க வேண்டும் என்பதால் மிகவும் சிரமப்பட்டு பாடியிருக்கிறார் விக்ரம்.
இந்த படத்தின் ஹீரோயின்களான அமலா பால், அனுஷ்கா இருவருமே மேடையில் ஜொலிக்க இவர்களுடன், விஜயின் முந்தைய படத்தின் நாயகியான எமி ஜாக்சனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜொலித்தார். இவருடன் ஆர்யா, கார்த்தி, இயக்குநர்கள் வசந்த். சுசீந்திரன் என ஏகப்பட்ட கோடம்பாக்க கோஷ்டிகள் ஆஜரானார்கள்
No comments:
Post a Comment