பருத்திவீரன் நாயகன் கார்த்தியை கன்னிகள் பலரும் விரட்டுகின்றனர். ஆனால் அவரோ நான் யாரையும் காதலிக்க மாட்டேன் என்கிறார்.
அவரது பேட்டி...
முதல் படமான பருத்திவீரனில் கிராமத்து நாயகன் வேடம் ஏற்றேன். இப்போது நடித்து கொண்டிருக்கும் `ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் சென்னை வாழ்குப்பத்து மக்களுள் ஒருவனாக நடிக்கிறேன். என் தந்தை சிவகுமார் சூட்டிங், சினிமா என்று கலைத்துறை பக்கம் நாங்கள் வரக்கூடாது என நினைத்தார். ஆனால் சினிமா எங்களை இழுத்து விட்டது.
நடிப்பை பொறுத்தவரை எனக்கு கமல்பிடிக்கும். ஆனால் நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவர் வழியில் நல்லது செய்ய வேண்டு மென்று தான் நான் எனது நற்பணி மன்றங்கள் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். அண்ணன் சூர்யாவோடு சேர்ந்து 7 மாவட்டங்களில் டிïசன் ஹோம் நடத்தி வருகிறேன்.
யாரையும் காதலிக்கும் ஆசை எனக்கு இல்லை. பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்வேன். என்கிறார் கார்த்திக்..

No comments:
Post a Comment