அதிலும் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா,ஹிமாச்சல பிரதேஷம் ஆகிய பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுனர்கள்தான் அதிக அளவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களைக் கேட்டதும் மிகவும் கவலையடைந்துவிட்டேன். லாரி ஓட்டுனர்களிடம் எயிட்ஸ் நோய் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் போனதால்தான், இந்தளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கண்டீப்பாக நான் ஏதாவது செய்தே தீருவேன்.
எய்ட்ஸ் நோய் அதிகரித்துக் கொண்டே போனால் அது இந்தியாவிற்கே தலைகுனிவு மட்டுமல்ல, எல்லா விதத்திலும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.
இதற்கான பிரச்சாரத்தில் விரைவில் ஈடுபடப் போகிறேன், என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment