இப்போது பாட்ஷாவை இந்தியில் டப் செய்து, டிஜிட்டலில் வெளியிடப் போகிறார்கள். வெளியிடப் போகும் நிறுவனம் பத்ரகாளி பிலிம்ஸ். இந்தியிலும் பாட்ஷா என்ற பெயரில்தான் படம் வெளியாகிறது.
இந்தி பாட்ஷாவின் பாடல்கள் அனைத்தையும் சமீபத்தில் நிருபர்களுக்குப் போட்டுக் காட்டினார்கள்!
இப்போது தனியாக ஒருமுறை பாடல் வெளியீட்டு விழாவும் நடத்தப் போகிறார்களாம். இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் சம்மதித்திருக்கிறாராம் ரஜினி!
who is Hinid Bhadsha music composer ??
ReplyDelete