| படபிடிப்பில் தொடர்ந்து ஓய்வில்லாமல் உழைத்து கொண்டு இருக்கும் தனுஷ், "வேங்கை" படத்தை முடித்த கையோடு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் "இரண்டாம் உலகம்" படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். சில தினங்களுக்கு முன்னர் தான் மலேசியாவில் நடந்த படபிடிப்புடன் இப்படம் முடிவடைந்தது. அதிரடி கலந்து இயல்பான படமாக உருவாகியிருக்கும் வேங்கை படத்தில் தனுஷிற்க்கு ஜோடியாக தமன்னா நடித்து இருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. |
Tuesday, April 26, 2011
வேங்கையாக உழைக்கும் தனுஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment