இந்தப் படத்தின் நாயகியை அண்ணன் மாற்றியிருக்கிறார். இதனால் இதுவரை எடுத்த காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டும். இப்போதே ஏகப்பட்ட கால்ஷீட் வேஸ்ட். இதனால் படப்பிடிப்புக்கு அண்ணன் அழைக்க, அட போப்பா என்று கூறிவிட்டாராம் தம்பி. வளர்த்த கடா மாரில் பாஞ்சுதே என்று அண்ணனும், எத்தனை காலம்தான் விசுவாசத்தை காட்டுறது என்று தம்பியும் இரு துருவங்களாக முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment