Saturday, May 21, 2011

எதி‌ரிகளை பந்தாடும் விஜயகாந்த்





எதிர்க்கட்சி தலைவரானதால் விஜயகாந்த் படங்களில் நடிக்க மாட்டார்… இந்த செய்தி கேட்டு விஜயாந்தின் ரசிகர்களுக்கு மிகப் பெ‌ரிய வருத்தம். அந்த வருத்தத்தை விஜயகாந்தே போக்கியிருக்கிறார்.
தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த விஜயகாந்த், சினிமாதான் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. மேலும் சினிமாதான் என்னுடைய தொழில். அதனால் சினிமாவில் நடிப்பதை ஒருபோதும் விடமாட்டேன், மக்கள் பணி பாதிக்கப்படாமல் சினிமாவில் நடிப்பேன் என தெ‌ரிவித்துள்ளார்.
எதி‌ரிகளும், தீவிரவாதிகளும் உஷார்.

No comments:

Post a Comment