மைதானத்தை வசைபாடுகிறவர்கள் அனைவரும் சொல்லி வைத்த மாதிரி தெரு படத்தை முன்னிறுத்துகிறார்கள். விளிம்புநிலை மனிதர்களின் கதையை ரத்தமும் சதையுமாகச் சொன்னப் படத்துக்கு விருதே இல்லையா என மைதானத்தை கார்னர் செய்கின்றனர்.
படத்துல கண்ணீர் இருக்கு… கலை இல்லையே என கலாய்க்கிறது எதிர்தரப்பு.
விருது கொடுத்து வில்லங்கத்தை கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment