ரசிகர்களுக்கும், உறவினர்களுக்கும் கவலை தரும் செய்தி… மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினி.
ரஜினியின் உடல்நிலை குறித்து தினம் பல தகவல்கள். எது உண்மை என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியில் அவரது நலம் விரும்பிகள் திணறிப் போகிறார்கள். வைரமுத்து போன்றவர்களின் கவலைப்படாதீர்கள் அறிக்கையையும் மீறி எங்கும் கவலையின் ரேகைகள்.
இந்நிலையில் நேற்று ரஜினியை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியிருக்கிறார்கள். ரசிகர்களின் பிரார்த்தனையும், மருத்துவர்களின் கவனிப்பும் ரஜினியை விரைவிலேயே சகஜ நிலைக்கு கொண்டு வரும் என நம்புவோம்.
No comments:
Post a Comment