Sunday, May 8, 2011

அடுத்து போடா போடி – சிம்பு உறுதி

வானம் நன்றாகப் போவதில் சிம்புவுக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி. ஃபேஸ்புக்கில் கடவுள் இருக்கிறாரப்பா என்று பொங்கியிருக்கிறார்.
ச‌ரி, வானத்துக்கு அப்புறம்?
போடா போடி படம் தொடங்கப்பட்டு அப்படியே நிற்கிறது. வேட்டை மன்னன் படத்தை அறிவித்து ஷூட்டிங்கும் போனார். மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. சிம்புவை வைத்து படமெடுப்பவர்களுக்கே குழப்பம், அடுத்து எந்தப் படம்?
தெ‌ளிவாக பதிலளித்திருக்கிறார் சிம்பு. அடுத்து போடா போடிதான்.
பல வருடங்களாக காத்திருக்கும் தயா‌ரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பெரும் மகிழ்ச்சி.

No comments:

Post a Comment