இந்த இரண்டு படங்களின் ரீ-ரெக்கார்டிங்கிலும் காட்சிகளைப் பார்த்து கண்கலங்கியதாக சொல்லும் இசைஞானி, சில மாத இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு பட இசை வெளியீட்டிலும் கலந்து கொண்டு நெஞ்சுருக பேசியது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இளையராஜா தான் இசையமைத்த படங்கள் என்றாலும் அதன் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment