Tuesday, May 3, 2011

பரபரப்பை கிளப்பும் தலைப்பு

நடன‌ப் புயல் சொத்தையாக படம் இயக்குகிறவர். வெறும் கமர்ஷியல் மட்டுமே இவரது இலக்கு. இலக்கு என்பதைவிட இவருக்கு தெ‌ரிந்தது அவ்வளவுதான் என்பதே ச‌ரியாக இருக்கும்.
புயல் தற்சமயம் திமிரு நடிகரை இயக்கி வருகிறார். இது வழக்கம் போல தெலுங்குப் படமொன்றின் ‌ரீமேக். சாதாரண கமர்ஷியல் படமான இதற்கு பெப் ஏற்றுவதற்காக ஈழ‌த் தமிழ் தேசிய தலைவ‌ரின் பெயரை படத்திற்கு வைக்க திட்டமிட்டுள்ளனர்.
பணமே பிரதானம் என்ற கொள்கையுடன் தயாராகும் படத்துக்கு கொள்கையே பிரதானம் என்று வாழ்வபவ‌ரின் பெயரா? கடுப்பில் இருக்கிறார்கள் உணர்வாளர்கள்.

No comments:

Post a Comment