நடிகை உடன் நடித்த சிறுத்தையை காதலித்திருக்கிறார். சிறுத்தையின் தந்தை கோவக்காரர். அறுவடை மட்டும் சினிமாவில், மருமகள் எல்லாம் சினிமாவுக்கு வெளியில் என்பது அவரது கொள்கை. மூத்த மகனின் சினிமா காதலை அங்கீகரிக்கவே அவருக்கு பல வருடங்கள் ஆனது.
நடிகை தமிழ்நாட்டுக்கு வந்தால்தானே இந்த வம்பு என்று அவருக்கு வரும் வாய்ப்புகளுக்கெல்லாம் அணை போட்டதுடன் அவசர அவசரமாக மகனுக்கு மணப்பெண் பார்த்து நிச்சயதார்த்தமும் முடித்திருக்கிறார். இனி நடிகைக்கு வாய்ப்புகள் குவியும் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறவர்கள்.
No comments:
Post a Comment