இதுவரை வெளிவராத மங்காத்தா ஸ்டில்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டிருந்தது, கடந்து செல்லும் யாவரையும் ஒரு கணம் திரும்பி பார்க்க வைப்பதாக இருந்தது. அதிலும் முக்கியமாக போலீஸ் கெட்டப்பில் அஜீத் இருக்கும் ஒரு போஸ்டரை, பலரும் தங்கள் செல்போனில் படம்பிடித்துச் சென்றது சென்னை முழுவதும் பரவலாக நடந்தது.
No comments:
Post a Comment