இன்று அறிவிக்கப்பட்டுள தேசிய விருதுகளில் சிறந்த நடிகர் விருதுக்காக தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக இவ்விருது வழங்கப்படவிருக்கிறது.
இப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் சிறந்த இயக்குனர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, நடனம் , சிறந்த படம் என 6 தேசிய விருதுகளை ஆடுகளம் அள்ளியுள்ளது.
No comments:
Post a Comment