இப்படத்திற்காக பலநாட்களாக தன் மனதில் பட்டை தீட்டி உருவாக்கி வைத்திருந்த சில காட்சிகள் பற்றிய விபரங்கள் வெளியாகி விட்டதால், அந்தக் காட்சிகளை மறுபடியும் வேறு விதமாக தயார் செய்து ரீஷூட் செய்யப் போகிறார் முருகதாஸ். வேறு காட்சிகளை தயார் செய்து விட்டாலும் முருகதாஸ் மற்றும் சூர்யாவுக்கு சில சிறப்பான காட்சிகளை மிஸ் செய்வதில் மிக வருத்தம் என்கிறது 7 ஆம் அறிவு பட வட்டாரம்.
No comments:
Post a Comment