எவனோ ஒருவன், யாவரும் நலம் போன்ற படங்களுக்குப் பிறகும் தமிழ் சினிமாவில் விருந்தினரைப் போலதான் மதிக்கப்படுகிறார் மாதவன். எப்போது இவர் தமிழகத்தின் எங்க வீட்டுப் பிள்ளையாவது?
மாதவன் தமிழில் நடித்து வரும் ஒரே படம், வேட்டை. லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா இணைந்து நடிக்கும் படமிது. சமீரா ரெட்டி, அமலா பால் என இரு ஹீரோயின்கள்.
படத்தின் ஸ்கிரிப்ட், கேரக்டர்கள் பக்காவாக இருப்பதாகவும், இந்தப் படம் தனக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் மாதவன். லிங்குசாமியின் ரன் படம் மாதவனின் சாக்லெட் பாய் இமேஜை மாற்றியது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment