புயலுக்கு இப்போது படங்களில்லை. இதனை எப்போதுமே படங்களில்லை என்று மாற்றியமைக்க தீவிரமாக செயல்படுகிறார்கள் ஆளும் கட்சி அனுதாபிகள். புயலை ஒப்பந்தம் செய்தால் அவ்வளவுதான் என வாய்மொழியாக அனைவரும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். எதற்கு வம்பு என்று யாரும் இதனை எதிர்த்து வாய் திறக்கவில்லை.
ஐந்து வருடங்களுக்கு புயலை சினிமாவில் பார்க்க முடியாது என்பதுதான் இப்போதைய நிலை.
No comments:
Post a Comment